Sunday, February 14, 2010

விண்ணைத்தாண்டி - Feb 14 Special :)

விண்ணை தொட முடியுமடி நீ அருகில் இருந்தால்! (so supportive you are)
விண்ணை தொட வேண்டுமடி உன் அருகில் இருந்துகொண்டு! (so enjoyable that long journey with you)

விண்ணைத்தாண்டி போவோமா? (சர்கரையே, நீ திகட்டவே மாட்டாயா?)

Friday, January 29, 2010

Programming languages are nothing

நீ என்ன compiled language'ஆ,
இவ்வளவு துரு துரு'வென்று இருக்கிறாய்!

நீ என்ன interpreted language'ஆ,
உன்னை ஒவ்வுறு முறை பார்க்கும் பொழுதும் புதிதாய் தெரிகிறாய்!

பிச்சை எடுக்க வேண்டுமடி programming languages, உன்னிடம்!

Monday, October 19, 2009

நான் யார்?

யாரடி நான் உனக்கு?
நான் உன் கன் இல்லை என் கண்ணே, but you care me so much!
நான் இரவல்ல என் நிலவே, but you bring so much light to my life!

Friday, October 16, 2009

மறக்க துடிக்கும் மனம்

சாப்பிட மறந்தால் நீ ஊட்டி விடுவாய்!
உறங்க மறந்தால் உன் மடியில் என் தலை வைத்து தலை கோதி விடுவாய்!
அன்பை நான் மறந்தால் அதை நீ பொழிவாய்!
மறப்பதில் எத்தனை சுகமடி!

kal nenjakkari

kal nenjakkari!
கேட்டது கேட்காதது!
சொன்னது சொல்லாதது!
நினைத்தது நினைக்காதது!
எல்லாமே கொடுத்தாய்!

உன்னிடத்தில் "tha" என்று சொல்லி கேட்க எதுவுமில்லை! அதனால்தான் "tha"வை நீக்கினேன் முதல் வரியில்! (ka-tha-l nenjakkari -> kal nenjakkari)

என்னை காதலி

என் இதயத்துடிப்பு நிற்காமல் இருக்கலாம்
என் இதயம் வெடித்த போதிலும்!

என் உயிர் என் உடலில் இருக்கலாம்
என் இதயத்துடிப்பு நின்ற போதிலும்!

என் சிரிப்பு என் முகத்தில் இருக்கலாம்
என் உயிர் பிரிந்த போதிலும்!

இருக்காதடி இவை யாவும்,
உன் அன்பு இல்லை என்றால்!