kal nenjakkari!
கேட்டது கேட்காதது!
சொன்னது சொல்லாதது!
நினைத்தது நினைக்காதது!
எல்லாமே கொடுத்தாய்!
உன்னிடத்தில் "tha" என்று சொல்லி கேட்க எதுவுமில்லை! அதனால்தான் "tha"வை நீக்கினேன் முதல் வரியில்! (ka-tha-l nenjakkari -> kal nenjakkari)
Subscribe to:
Post Comments (Atom)
"Tha"la, Ennamo ponga..
ReplyDeleteகவித!!!
ReplyDeleteகவித!!!
அபிராமி!!!
அபிராமி!!!
(தலைவா!!! இது சுட்ட பழமா? சொந்த பழமா?)
சொந்த பழமே! actuala எனக்கும் என் wifekum சண்டை! அப்போ அவளை திட்ட kal nenjakkari'nu ஆரம்பித்தேன், but அவளை நெனைக்க ஆரம்பித்தஉடன் அவளை நேசிக்க ஆரம்பித்து, இந்த மாதிரி எழுதிவிட்டேன் :)
ReplyDeleteக(காத)ல் நெஞ்சகாரர் நீர் தான்
ReplyDeleteவாழ்த்துக்கள்!...
தமிழன்புடன், இளவழுதி
//சொந்த பழமே! actuala எனக்கும் என் wifekum சண்டை! அப்போ அவளை திட்ட kal nenjakkari'nu ஆரம்பித்தேன், but அவளை நெனைக்க ஆரம்பித்தஉடன் அவளை நேசிக்க ஆரம்பித்து, இந்த மாதிரி எழுதிவிட்டேன் :)//
ReplyDeleteஓ.கே. இந்த வெர்ஷன் அவங்க்கிட்ட சொல்றதுக்கு.
ஒரிஜினல இப்போ சொல்லுங்க