Friday, October 16, 2009

kal nenjakkari

kal nenjakkari!
கேட்டது கேட்காதது!
சொன்னது சொல்லாதது!
நினைத்தது நினைக்காதது!
எல்லாமே கொடுத்தாய்!

உன்னிடத்தில் "tha" என்று சொல்லி கேட்க எதுவுமில்லை! அதனால்தான் "tha"வை நீக்கினேன் முதல் வரியில்! (ka-tha-l nenjakkari -> kal nenjakkari)

5 comments:

  1. கவித!!!
    கவித!!!
    அபிராமி!!!
    அபிராமி!!!

    (தலைவா!!! இது சுட்ட பழமா? சொந்த பழமா?)

    ReplyDelete
  2. சொந்த பழமே! actuala எனக்கும் என் wifekum சண்டை! அப்போ அவளை திட்ட kal nenjakkari'nu ஆரம்பித்தேன், but அவளை நெனைக்க ஆரம்பித்தஉடன் அவளை நேசிக்க ஆரம்பித்து, இந்த மாதிரி எழுதிவிட்டேன் :)

    ReplyDelete
  3. க(காத)ல் நெஞ்சகாரர் நீர் தான்

    வாழ்த்துக்கள்!...
    தமிழன்புடன், இளவழுதி

    ReplyDelete
  4. //சொந்த பழமே! actuala எனக்கும் என் wifekum சண்டை! அப்போ அவளை திட்ட kal nenjakkari'nu ஆரம்பித்தேன், but அவளை நெனைக்க ஆரம்பித்தஉடன் அவளை நேசிக்க ஆரம்பித்து, இந்த மாதிரி எழுதிவிட்டேன் :)//

    ஓ.கே. இந்த வெர்ஷன் அவங்க்கிட்ட சொல்றதுக்கு.

    ஒரிஜினல இப்போ சொல்லுங்க‌

    ReplyDelete